Aalaana Aalillaiyo Song Lyrics

Muthal Iravu·1979

Muthal Iravu movie poster
Singer
Malaysia Vasudevan and Vani Jayaram
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆளான ஆளில்லையோ.....
அழகான முகமில்லையோ.....

பெண்: அரும்பான மீசைக்குள்ள.....
ஆச வச்ச துரையில்லையோ....

பெண்: ஆச வச்ச துரையில்லையோ....

பெண்: ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா
சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா

பெண்: ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா
ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

ஆண்: தண்டை போட்டு வளையல் போட்டேன்
அளந்து வச்சேன்டி ரவிக்கை தச்சேன்டி

பெண்: மூஞ்சிய பாரு.......

ஆண்: கொண்டை போட்டு குலுங்கும் சிறுக்கி
எங்கே போறேடி என்னை பாரேன்டி

பெண்: பார்த்ததெல்லாம் போதுமய்யா
பச்சை குடிச்ச ஆளு ஐயா
துரைய பாரேன் என்ன ஜோக்கு
தொட்டுப் பார்த்தா கெட்டேன் நானே

ஆண்: ஹேஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்

பெண்: சாலக்காரா சரசக்காரா
ஆளப் பார்த்து பாடும் சிங்கா......

ஆண்: சண்டை போட்டா லாபமில்லை
ஐஸூ வையடியோ நைஸூ பண்ணடியோ
கட்டி புடிடா தட்டி குடுடா
மானக் குறத்தியடா மனசை திருத்திக்கோடா
ஹே ஹேஹேஹே

பெண்: நல்ல புத்தி சொல்லுடாப்பா......
நாலும் கெட்ட ஆளுடாப்பா
அவரை பார்த்தா......
இவருக்கென்ன....
பொண்ணு நெனச்சா விடுவாளா.......

பெண்: அடியே ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்

பெண்: சாலக்காரா சரசக்காரா
ஆளப் பார்த்து பாடும் சிங்கா......

பெண்: வாங்க சாமி வளர்ந்த சாமி
இங்கே உனக்காச்சு பங்கு எனக்காச்சு

ஆண்: அட்றா சக்கை.....

பெண்: அள்ளிப்போடு அளந்து போடு
தொட்டி நிறைஞ்சாச்சு தட்டி எடுத்தாச்சு

ஆண்: கெட்டிக்காரன் பொண்டாட்டி நீ
எட்டுப் பேரை ஏமாத்துவ
நடத்து கண்ணு குறத்தி பொண்ணு
நாளை இவரு நம்ம கிட்ட

பெண்: ஹா ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்

ஆண்: சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா

பெண்: ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

இருவர்: ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

A little space to find your voice.

About Aalaana Aalillaiyo

Aalaana Aalillaiyo is a song from Muthal Iravu (1979). Performed by Malaysia Vasudevan, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer