Yezhu Swarangalukkul Song Lyrics

Apoorva Raagangal·1975

Apoorva Raagangal movie poster
Singer
Vani Jayaram
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ.....
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....
ஹாஆ.......ஆஅ....ஆஅ....ஹா..ஆஅ....ஆஅ...
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ....

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்

பெண்: காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்...ம்ம்ம்....
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....
ஹா....ஆஅ....ஆ....

பெண்: காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....
ஹா....ஆஅ....ஆ....

பெண்: காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி

பெண்: ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்.....ல்ல்ல்ல்.....

பெண்: எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ...
ஹா....ஆ...ஆஅ....

பெண்: எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்.....

பெண்: ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை....ஈ......ஈ....
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ...
ஹா....ஆ...ஆஅ....

பெண்: ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்.....

பெண்: நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

பெண்: வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்.....
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ...ஹா....ஆ...ஆஅ....
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ...ஹா....ஆ...ஆஅ....

A little space to find your voice.

About Yezhu Swarangalukkul

Yezhu Swarangalukkul is a song from Apoorva Raagangal (1975). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer