Vethachathellam Velanju Varum Song Lyrics

Bhagavathipuram Railway Gate·1983

Bhagavathipuram Railway Gate movie poster
Singer
Gangai Amaran
A continuous glide, at your pace.
Text size

குழு: தானதன்னே தானதன்னே தானா.......
தானதன்னே தானதன்னே தானா.......

ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண்: காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண்: பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு
சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா

ஆண்: நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

குழு: ..............................

ஆண்: எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே

ஆண்: ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண்: காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக.....

A little space to find your voice.

About Vethachathellam Velanju Varum

Vethachathellam Velanju Varum is a song from Bhagavathipuram Railway Gate (1983). Performed by Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer