Samba Pudhu Samba Song Lyrics

Bhagavathipuram Railway Gate·1983

Bhagavathipuram Railway Gate movie poster
Singer
S. P. Sailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு
ரம்பா இத தெம்பா ரெண்டு
கண்ணால கட்டி நெருக்கு

பெண்: நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும்
நான் கட்டிப் பிடிச்சா
அந்த சொர்க்கம் தொறக்கும்
என்ன வேணும் இந்தா.......

பெண்: சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு

பெண்: வெதவெதமா சொகம் இருக்கு
அத உடனே கொண்டு வரவா
ரகரகமா ரசம் இருக்கு
வேணுமின்னா இங்கு தரவா

பெண்: முடிஞ்சா உனக்கு முழுதும் கொண்டாட்டம்
விடிஞ்சா இருக்கு வெளியே திண்டாட்டம்
எனக்கு வெட்கம் இல்ல சொல்லிப்புட்டேன் நான்
துணிஞ்சா துக்கம் இல்ல தொட்டுப்புட்டேன் நான்
கோடி சுகம் மேடையிலே கூறு கட்டி கெடக்கு

பெண்: சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு

பெண்: பசியிருந்தா விருந்து வைப்பேன்
பசிக்கல்லன்னா மருந்து வைப்பேன்
என் மனச தொறந்து வச்சேன்
இள மனச கறந்து வச்சேன்

பெண்: உலகம் முழுதும் தினமும் சந்தோஷம்
உனக்கும் எனக்கும் தினமும் உல்லாசம்
பொறந்தா இன்பங்களை கண்டு பிடிங்க
பூவா பொண்ணுங்கள கட்டிப் பிடிங்க
வெட்கம் இல்ல துக்கம் இல்ல வேலியில்ல இதுக்கு

பெண்: சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு
ரம்பா இத தெம்பா ரெண்டு
கண்ணால கட்டி நெருக்கு

பெண்: நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும்
நான் கட்டிப் பிடிச்சா
அந்த சொர்க்கம் தொறக்கும்
என்ன வேணும் இந்தா.......

பெண்: சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு

A little space to find your voice.

About Samba Pudhu Samba

Samba Pudhu Samba is a song from Bhagavathipuram Railway Gate (1983). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer