Anandham Indru Song Lyrics

Mannukketha Ponnu·1985

Mannukketha Ponnu movie poster
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: லுலுலுலுலுலு.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஹா.....ஆஅ......ஆ......ஆ....
ஆஹா.....ஆஅ......ஆ......ஆ....
அ......அ......அ......அ......அ.....ஆஅ....

பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்...

ஆண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்...

பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆண்: தென்னஞ்சோலையில் திரியும் மயிலே
சேலை அவசியமா
கண்ணில் காய்வது நிலவா வெய்யிலா
காதல் ரகசியமா

பெண்: இந்தப் பார்வையில் இளமையும் அழகும்
என்றும் நிரந்தரமா
எந்தக் காலமும் மடியில் தவழ
தெய்வம் வரம் தருமா

ஆண்: தத்தித் தாவிடும் முத்து பூங்கொடி
மெத்தை மீதெனை தொத்தி தொங்கடி......

பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்

ஆண்: நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்...

பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆண்: என் நெஞ்சில் என்றும் பேரின்பம்

குழு: .........................
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஹா.....ஆஅ......ஆ......ஆ....
ஆஹா.....ஆஅ......ஆ......ஆ....
அ......அ......அ......அ......அ.....ஆஅ....

பெண்: விண்ணைப் போலொரு மின்னல் வந்து
கண்ணைத் தழுவியதே
மன்னன் மங்கையின் அங்கம் தொடுகையில்
ஆடை நழுவியதே

ஆண்: ஆடை நழுவிய தேகம் அடடா
பூவில் அழகியதே
அல்லிப் பூக்களில் அங்கம் செய்து
தங்கம் மெழுகியதே

பெண்: முத்தத்தால் எனை மோகம் கிள்ளுது
சத்தத்தால் இவள் தேகம் குளிருது

ஆண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்...

பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்....
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்.....
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்.....

இருவர்: லால்லால் லா லால லால்லா
லால்லால் லா லால லால்லா....ஆ....

A little space to find your voice.

About Anandham Indru

Anandham Indru is a song from Mannukketha Ponnu (1985). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer