Aathangaraiyil Oru Rosa Song Lyrics

Orey Muththam·1980

Singer
P. Susheela and P. Jayachandran
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்க சொல்லிச்சு

குழு: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

ஆண்: பூவை பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப்போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது – ஒரு
வண்டாட்டம் நான் தவிச்சேன்

ஆண்: நல்ல சந்தனத்து காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தினம் தினம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நினைப்பில் கலந்தாச்சு

குழு: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

பெண்: ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனைப்பு
ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு

பெண்: சின்ன கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்குது
என்ன இது உன் ரசிப்பு
நான் கனவிலே கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமின்னு தெரிஞ்சாச்சு

பெண்: ஆத்தங்கரையில் ஒரு ராஜா சின்ன ராஜா
வந்து கண்ண சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு

குழு: ...........................

ஆண்: ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு

பெண்: ஆடுது தினம் பாடுது இது வாடாத புது சொகுசு

ஆண்: முத்து பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகு சிறு வயசு

பெண்: நீ மெல்ல மெல்ல புன்னகையில் விரட்டாதே
இந்த கன்னி மனம் பொறுக்காதே

ஆண் குழு: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

பெண் குழு: கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு

குழு: தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானன தந்தானா
தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானான தந்தானா.......

A little space to find your voice.

About Aathangaraiyil Oru Rosa

Aathangaraiyil Oru Rosa is a song from Orey Muththam (1980). Performed by P. Susheela, P. Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer