Ore Idam Song Lyrics

Sattam En Kaiyil·1978

Sattam En Kaiyil movie poster
Singer
P. Susheela
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ.....ஆ....ஆஹா......
ஆ....ஆ...ஆ.....ஆஅ.......

பெண்: ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே
கலங்க தேவை இல்லை தரவா ஆ.....

பெண்: ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை

பெண்: எங்கெங்கோ கண்ணனின் லீலை
ராதைதான் கண்ணனின் சோலை
ஆடுவாள் கண்மணி பாவை
தேவையா மன்மத லீலை

பெண்: ஆட நினைத்தால் என்னை அழைக்க
ஆசை பிறந்தால் என்னை அணைக்க
பெண்ணென்றால் நானும் பெண்தானே

பெண்: ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை

ஆண்: ராராரா ராராரா
ரரரரரர ரரரரரர ரா....
ராரா ரார ராராரா
ராரா ரார ராராரா ரர ரா.....

பெண்: மஞ்சத்தில் மஞ்சளின் கீதம்
கொஞ்சினால் குங்குமக் கோலம்
கோவிலே உங்களின் பாதம்
கோதை நான் பாடிடும் வேதம்

பெண்: வந்த பறவை எங்கும் பறக்கும்
இந்தப் பறவை உங்கள் வரைக்கும்
சொல்லுங்கள் என்னென்ன வேண்டும்

பெண்: காணலாம் பொன் மதுக் கன்னம்
கையில் ஏன் பொய் மதுக்கிண்ணம்
மீட்டலாம் மேனியின் வண்ணம்
காயங்கள் காதலின் சின்னம்

பெண்: கட்டும் பொழுது
காலில் விழுந்தேன்
தொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன்
சொர்க்கத்தை எனக்கு சொல்வாயோ

பெண்: ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே
கலங்க தேவை இல்லை தரவா ஆ.....

பெண்: ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை

A little space to find your voice.

About Ore Idam

Ore Idam is a song from Sattam En Kaiyil (1978). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer