Raja Ponnu Adi Vadi Sad Song Lyrics

Ore Mutham·1980

Singer
P. Jayachandran
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....
ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண்: உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே

ஆண்: நமக்காகத் தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது

ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண்: செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்காரப் பூவை நான் சூட்டவா

ஆண்: கல்யாணத் தேரில் நாம் போகவா
கற்பூர தீபம் நான் ஏற்றவா
பொன்னாரமே வெண் மேகமே
பொன்னாரமே வெண் மேகமே
புது வாழ்வு காண்கின்ற என் கீதமே
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது

ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

A little space to find your voice.

About Raja Ponnu Adi Vadi Sad

Raja Ponnu Adi Vadi Sad is a song from Ore Mutham (1980). Performed by P. Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer