Azhagazhaga Pooththirukku Song Lyrics

Kaali (1980 Film)·1980

Kaali (1980 Film) movie poster
Singer
P. Susheela
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன...
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன...

பெண்: அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே

பெண்: ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆதாரம் தேடுது ஒண்ணு
ஆத்தோரம் பாட்டுக்கு நின்னு

பெண்: கரையோரம் மீன் கெடக்கு
கண் மூடி போற போக்கு
கன்னி இது மல்லிகப் பூ
கல்லாக நெனைக்கிறியே.....

பெண்: அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன...

பெண்: அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே

பெண்: காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
கண்ணீரா கூப்பிடும் முன்னே
சரியாக புரிஞ்சுக்க என்ன

பெண்: தனியாக நானிருக்கேன்
தொணையோடு கோபமில்லை
தானே வந்து கேட்டதுன்னு
தங்கத்துக்கு மதிப்பில்லை

பெண்: அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே

பெண்: ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன
ஆசை வைக்கத் தெரியலையே
லால்ல லலா லால்லலலா
லால்ல லலா லால்லலலா

A little space to find your voice.

About Azhagazhaga Pooththirukku

Azhagazhaga Pooththirukku is a song from Kaali (1980 Film) (1980). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer