Aavaram Kaatukul Song Lyrics

Archanai Pookal·1982

Archanai Pookal movie poster
Singer
Malaysia Vasudevan and Uma Ramanan
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

பெண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா

பெண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

ஆண்: புள்ளிமயில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து
உள்ளமெனும் இடத்தில் உற்சவத்தை நடத்த
புள்ளிமயில் முகத்தில் முகத்தில்
வெள்ளிரதம் இழுத்து இழுத்து
உள்ளமெனும் இடத்தில் இடத்தில்
உற்சவத்தை நடத்த

ஆண்: ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நான் எங்ஙனம்
அம்மா நீ மறவாதே சாயந்திரம்
ஆலிங்கனம் நூறாகணும்

ஆண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

பெண்: வேதம் சொல்லிக் கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து

பெண்: வேதம் சொல்லிக் கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து

பெண்: என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள் ஆசை உனக்கில்லையா
ஒன்னோடு ஒண்ணான கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கைய்யா

பெண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

ஆண்: மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா

பெண்: இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா

இருவர்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

A little space to find your voice.

About Aavaram Kaatukul

Aavaram Kaatukul is a song from Archanai Pookal (1982). Performed by Malaysia Vasudevan, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer