Vazhimel Vizhiyaal Song Lyrics

Archanai Pookal·1982

Archanai Pookal movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

பெண்: சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

பெண்: ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

பெண்: ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

பெண்: அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
மணமாலை கொள்ளும்
வேளை வந்தால் வைபோகமே

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

பெண்: உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

பெண்: உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

பெண்: சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
பல ராகம் தாளம்
பாவம் யாவும் உண்டாகிட...

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

பெண்: சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

பெண்: வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்......மாமுகிலே.....
நீ வருவாய் மாமுகிலே...

A little space to find your voice.

About Vazhimel Vizhiyaal

Vazhimel Vizhiyaal is a song from Archanai Pookal (1982). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer