Adi Aadu Song Lyrics

Kaali (1980 Film)·1980

Kaali (1980 Film) movie poster
Singer
Malaysia Vasudevan
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: லல லால லாலலலா
லல லால லாலலலா
லாலா லலலாலா லாலா
லாலா லலலாலா லாலா

குழு: லாலா லலலாலா லாலா
லாலா லலலாலா லாலா

ஆண்: அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு: லல லால லலலலா
லல லால லலலலா

ஆண்: மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மனதில் இசைக்கும் பொன் வண்டுகள் இவை
தேவ தத்துவங்கள் என் ஆசை சித்திரங்கள்

ஆண்: என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே.....

குழு: லல லால லலலலா
லல லால லலலலா

ஆண்: அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அணைத்தால் உலகே மறக்கின்றதே
நான் பெண்ணைக் கண்டவனா
ஒரு பிள்ளை பெற்றவனா

ஆண்: என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு: லல லால லலலலா
லல லால லலலலா

ஆண்: கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
களங்கம் அறியா கடல் சங்குகள்
இவை பார்க்கும் பார்வையிலே
பல பாவம் தீர்ந்து விடும்

ஆண்: என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு: லால லல லாலலலா
லால லல லாலலலா

ஆண்: அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே

குழு: லால லல லாலலலா
லால லல லாலலலா

ஆண் & குழு: லால லல லாலலலா
லால லல லாலலலா

A little space to find your voice.

About Adi Aadu

Adi Aadu is a song from Kaali (1980 Film) (1980). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer