Paththaa Pacha Pappa Song Lyrics

Archanai Pookal·1982

Archanai Pookal movie poster
Singer
P. Suseela and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

விசில்: ............

ஆண்: பாப்பா பபப் பாப்பா

பெண்: ஆஹா

விசில்: ............

ஆண்: பாப்பா பபப் பாப்பா

பெண்: ஓஹோ

விசில்: ............

ஆண்: பபப் பாப்பா

பெண்: ஆஹா

விசில்: ............

ஆண்: பபப் பாப்பா

விசில்: ............

ஆண்: பாத்தா பச்சப் பாப்பா
போட்டா ரெட்ட தாப்பா

பெண்: பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா

ஆண்: வயசு பாப்பா வழியப் பாப்பா
தேடி ஜோடி சேர்ப்பா....

பெண்: பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா....
பாப்பா பபப் பாப்பா.....

பெண்: பாத்ததும் உடலெங்கும்
புது வேகம் தினம் பொங்கும்
பார்வையில் ஒரு தாகம்
அது ஏறும் விளையாடும்

ஆண்: பகலும் வெறுக்கும்

பெண்: ஆஅஆ....

ஆண்: பலதும் மறக்கும்

பெண்: ஆஅஆ....

ஆண்: சொகமும் பொறக்கும்.......

பெண்: தனியா இருக்க பிடிக்காது
துணையும் இருக்க தடையேது
காத்தும் பூவும் சேர்ந்தா என்ன
சொல்லிப்புட்டேன்
வெட்கம் என்ன தனனா

ஆண்: பாத்தா பச்சப் பாப்பா
போட்டா ரெட்ட தாப்பா
வயசு பாப்பா வழியப் பாப்பா
தேடி ஜோடி சேர்ப்பா....

பெண்: பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா

ஆண்: ராத்திரி பொழுதானா
பசி தாகம் எடுக்காது
தூக்கமும் பிடிக்காது
குளிர்காலம் குளிராது

பெண்: எனக்கும் அதுதான்

ஆண்: ஆஆஅ.....

பெண்: நெனப்பா இருக்கு

ஆண்: ஆஆஅ.....

பெண்: நெருப்பா இருக்கு.......

ஆண்: வயசில் வளரும் கோளாறு
வந்தா தீர்ப்பேன் நான் யாரு....
நீயா கேட்டா நானா தருவேன்
அக்கம் பக்கம் யாருமில்ல தனனனா.....

பெண்: நீயே உன்ன கேளு
நான்தான் உன்னோட ஆளு
நெனச்சு பாரு இனிக்கும் பாரு
வேற ஜோடி யாரு

ஆண்: பாப்பா பபப் பாப்பா

பெண்: பாப்பா பபப் பாப்பா

ஆண்: பாப்பா பபப் பாப்பா

பெண்: பாப்பா பபப் பாப்பா

A little space to find your voice.

About Paththaa Pacha Pappa

Paththaa Pacha Pappa is a song from Archanai Pookal (1982). Performed by P. Suseela, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer