Annana Thaalaattum Song Lyrics

Maaran·2022

Maaran movie poster
Movie
Maaran
Singer
Anurag Kulkarni
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

Male: Annana thaalaattum annai madi nee
Chithira poovae en chellamadi nee
Kannellaam neeyaagum kollai madhi nee
Kaalamae ponaalum pillai mozhi nee

Male: Hey simittum kanna paaka
Kuduthu vachen naa..hoo
Enakku thandha vaazhkka
Unakku mattum dhaan hoo….

Male: Thonaiyinnu naan solli kooda irrupen
Nejathula en thona nee dhaandi
Azhagu poo dhaandi…en raasathi

Male: Un kannula lesa kanneraa
En kannu thoovum kadal neeraa
Koraiyaadha paasam oru aaraa
Dhenandhorum yerum pala nooraa

Male: Thitti thitti naan konjam
Nadichirupen
Thendral adichaa kuda
Thudichirupen
Enna vida pala neram unna nenappen..hoi..
Thoppul kodiyoda otti vandha poovae
Ennuyirae nee dhaandi….

Male: Annana thaalaattum annai madi nee
Chithira poovae en chellamadi nee
Annana thaalaattum annai madi nee

ஆண்: அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ

ஆண்: ஏய் சிமிட்டும் கண்ண பாக்க
குடுத்து வச்சேன் நா ஓ..
எனக்கு தந்த வாழ்க்கை
உனக்கு மட்டும் தான் ஓ...

ஆண்: தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தாண்டி
அழகு பூ தாண்டி ...என் ராசாத்தி

ஆண்: உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா
குறையாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா

ஆண்: திட்டி திட்டி நான் கொஞ்சம்
நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட
துடிச்சிருப்பேன்
என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய்
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே
என்னுயிரே நீ தாண்டி

ஆண்: அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ……

A little space to find your voice.

About Annana Thaalaattum

Annana Thaalaattum is a song from Maaran (2022). Performed by Anurag Kulkarni. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vivek.

Lyrics available in English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer