Anbae Anbae Song Lyrics

Saadhanai·1986

Saadhanai movie poster
Singer
S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: அன்பே... அன்பே...

பெண்: எங்கே... எங்கே

பெண்: ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ...

பெண்: அன்பே......அன்பே......
எங்கே.....எங்கே......
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு சொல்லவா

பெண்: அன்பே......அன்பே......
எங்கே.....எங்கே......

ஆண் குழு: ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ.......
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ.......

பெண் குழு: ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

பெண்: பாவை செய்த பாவம் என்ன
வந்து சொல்ல கூடாதோ
சாவை இன்னும் கொஞ்ச நேரம்
தள்ளி போட கூடாதோ
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
தாங்கவில்லை பெண் மனம்
காண வேண்டும் உன் முகம்
கண்டு போக சம்மதம்

பெண்: அன்பே......அன்பே......
எங்கே.....எங்கே......
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு சொல்லவா

பெண்: அன்பே......அன்பே......
எங்கே.....எங்கே......

பெண் குழு: ஆ... ஆ... ஆ... ஆ...ஆஅ.....
ஆ... ஆ... ஆ... ஆ...ஆஅ.....

குழு: ஆ... ஆ... ஆ... ஆ...ஆஅ.....

பெண்: தேகம் மாய்ந்து போகக் கூடும்
காதல் மாய்ந்து போகாது
நிலவு தேய்ந்து போகக் கூடும்
வானம் தேய்ந்து போகாது
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றி பார்ப்பதோ
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றி பார்ப்பதோ
நெஞ்சில் இன்று போர்களம்
நீரில் மூழ்கும் கண்களும்
சாவு மூன்று அங்குலம்

பெண்: அன்பே......அன்பே......
எங்கே.....எங்கே......
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு சொல்லவா

பெண்: அன்பே......அன்பே......
எங்கே.....எங்கே......

A little space to find your voice.

About Anbae Anbae

Anbae Anbae is a song from Saadhanai (1986). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer