Vandhadhu Vandhadhu Vaasalil Vandhadhu Song Lyrics

Paasa Mazhai·1989

Paasa Mazhai movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: தந்தன னானன தந்தன னானன
தந்தன னானன தந்தா

பெண்: ஆஹ ஹாஹா ஆ... ஆ... ஆ...ஆ......

குழு: தந்தன னானன தந்தன னானன
தந்தன னானன தந்தா

பெண்: ஆஹ ஹாஹா ஆ... ஆ... ஆ...ஆ......

குழு: தந்தன னானன தந்தன னானன
தந்தன னானன தந்தா

பெண்: ஆஹ ஹாஹா ஆ... ஆ... ஆ...ஆ......

குழு: தந்தனனம் தந்தனனம் தனனம்
தந்தனனம் தந்தனனம் தனனம்

பெண்: வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

பெண்: சந்தனமே....குங்குமமே.....
சந்தனமே....குங்குமமே.....
வந்திடும் முன்னே
இனி நீயும் நானும் ஒன்று
ஜீவன் தேகம் என்று

பெண்: வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே.....

பெண்: அன்னையின் நெஞ்சினில்
அன்றொரு மந்திரம் சொல்லியது
இன்பம் அது துள்ளியது
எனதுயிர் பிள்ளையின் கண்களில்
பண்பொடு பாசமும் மின்னியது
என் மனதைப் பின்னியது

பெண்: முந்தைய நாளினில்
என் பலம் என்பது
வந்தது பொய்கை கூடியது
சொந்தம் இணைந்தது
சிந்துகள் பாடியது
மங்கல வாழ்த்தொளி
இங்கிலும் எங்கிலும்
சங்கமமாய் சதிராடியது
சந்திரன் சூரியன்
ஒன்றெனக் கூடியது
சிந்தித்தால் தித்திக்கும்
சொந்தம் யாவும்
சந்தித்தால் சொர்க்கம்தான்
சொந்தம் ஆகும்

பெண்: வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

பெண்: சந்தனமே....குங்குமமே.....
சந்தனமே....குங்குமமே.....
வந்திடும் முன்னே
இனி நீயும் நானும் ஒன்று
ஜீவன் தேகம் என்று

பெண்: வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

குழு: ..................

பெண்: கட்டிய மல்லிகை மொட்டுகள் கொட்டிய
தொட்டிலிலே செந்தமிழின் மெட்டினிலே
சுகம் அது தொட்டது சுவைகளை கொட்டுது
மனம் எனும் வீட்டினிலே
நறு மலர்களின் கூட்டினிலே

பெண்: மெல்லிய புன்னகை
சொல்லிய மெல்லிசை
மல்லிகை போல் மணம் வீசியது
ஆயிரம் காவியம் நேரினில் பேசியது
அன்னையின் கண்களில்
அன்பெனும் செம்மயில்
ஆயிரம் தீபம் பாடியது

பெண்: கங்கையும் காவிரி
ஒன்றெனக் கூடியது
சிந்தைக்குள் எங்கெங்கும்
உந்தன் கோலம்
சொந்தத்தால் பந்தத்தால்
என்றும் வாழும்

பெண்: வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

பெண்: சந்தனமே....குங்குமமே.....
சந்தனமே....குங்குமமே.....
வந்திடும் முன்னே
இனி நீயும் நானும் ஒன்று
ஜீவன் தேகம் என்று

பெண்: வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

குழு: ..............................

A little space to find your voice.

About Vandhadhu Vandhadhu Vaasalil Vandhadhu

Vandhadhu Vandhadhu Vaasalil Vandhadhu is a song from Paasa Mazhai (1989). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer