Rama Namam Oru Vedhame Song Lyrics

Sri Raghavendrar·1985

Sri Raghavendrar movie poster
Singer
K. J. Yesudas, Vani Jayaram and Madurai Srinivasan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

மற்றும் வாணி ஜெய்ராம்

ஆண்: பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே

ஆண்: ஸா....

ஆண்: ஸரிகமபா

ஆண்: ஸரிகமபா

ஆண்: பதமபா

ஆண்: பதமபா

ஆண்: பதமபதநிஸா

ஆண்: பதமபதநிஸா

ஆண்: ஸாநிதபமகரிஸ......

ஆண்: ஸாநிதபமகரிஸ......

ஆண்: ராம நாமம் ஒரு வேதமே

ஆண்: ராம நாமம் ஒரு வேதமே

ஆண்: மனம் எனும் வீணை மீட்டிடுவோம்

ஆண்: இசை எனும் மாலை சூட்டிடுவோம்

இருவர்: அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே......
ராக தாளமொடு கீதமே

ஆண்: அவன்தான் நாரணன் அவதாரம் ஓ....ஆ....ஆ....ஆ....

ஆண்: அவன்தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்

இருவர்: ராம நாமம் ஒரு வேதமே........
ராக தாளமொடு கீதமே

ஆண்: ஆ...ஆ.....ஆ....ஆ.....ஆ.....
ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர
நினைவெல்லாம் மலரவே உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க,
மறை எல்லாம் துதிக்கவே....

ஆண்: தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட திருமணம் புரிந்தவனாம்

ஆண்: மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஆண்: ஸ்ரீராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை

ஆண்: இதுதான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது

ஆண்: ராம நாமம் ஒரு வேதமே........
ஸாநிதபம
ராம நாமம் ஒரு வேதமே........

ஆண்: ......................................

ஆண்: ராம நாமம் ஒரு வேதமே........
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்

ஆண்: அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே......
ராக தாளமொடு கீதமே

A little space to find your voice.

About Rama Namam Oru Vedhame

Rama Namam Oru Vedhame is a song from Sri Raghavendrar (1985). Performed by K. J. Yesudas, Vani Jayaram, Madurai Srinivasan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer