Aththai Magan Song Lyrics

Ullam Uruguthadi·1984

Singer
Vani Jayaram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண்: ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......

பெண்: அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண்: பருவம் வந்தாலேதான் மாமா
பாட்டு கச்சேரிதான்
தாளம் தப்பாமதான் பாடு
தெனமும் என்னோடதான்

பெண்: ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா

பெண்: சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும்
உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா
பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும்
மயக்கும்ம்ம்ம்ம்

பெண்: அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண்: ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......

பெண்: அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண்: வெளக்கு வச்சாலேதான் மாமா
வேகம் உண்டாகுது
பாயப் போட்டாலேதான் தேகம்
படுக்க மாட்டேங்குது

பெண்: தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா ஆஹான்
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா

பெண்: மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட
சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா
கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்.......
கொடுப்பேன்ன்ன்ன்.......

பெண்: அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண்: ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......

பெண்: ..............................

A little space to find your voice.

About Aththai Magan

Aththai Magan is a song from Ullam Uruguthadi (1984). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer