Enna Paaru Oru Song Lyrics

Thangamadi Thangam·1984

Singer
Vani Jayaram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹோய்ய்ய்ய்ய்ய்......யா.......

பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....

பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு

பெண்: எட்டுத் திசை பாக்கையிலும்
எந்த வழி போகையிலும்
எங்கேயும் உன் பேச்சு

குழு: ஆ....ஹோய் ஹோய்

பெண்: மஞ்சள் வெயில் மாலையிலும்
மெத்தையிடும் வேளையிலும்
எண்ணங்கள் சூடாச்சு......

குழு: ஆ....ஹோய் ஹோய்

பெண்: நஞ்சை நிலம் நான் வாழத்தான்
நீதானே நீர் மேகம்

குழு: தானானனா தானானனா
தானான தானானனா

பெண்: தூறல் போடு இப்போதுதான்
தோட்டம் பூக்கும் அப்போதுதான்

குழு: தானா தானா தானானனா
தானா தானா தானானனா

ஆண்: ஆசை தீர தோளைச் சேர
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....

பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு

குழு: .........................

பெண்: நல்ல மனம் உள்ளவனே
நானறிஞ்ச மன்னவனே
உன்னாலே ஊர் வாழும்.....

குழு: ஆ....ஹோய் ஹோய்

பெண்: பட்டமரம் பூச்சொரியும்
பாறையிலும் நீர் வடியும்
உன்னாலே எந்நாளும்......

குழு: ஆ....ஹோய் ஹோய்

பெண்: பாட்டாளியின் கூட்டாளி நீ
எல்லோரும் பாராட்ட

குழு: தானானனா தானானனா
தானான தானானனா

பெண்: மாலை போட தோளை கொடு
மேளம் கொட்ட நாளை கொடு

குழு: தானா தானா தானானனா
தானா தானா தானானனா

பெண்: நீயும் நானும் நீரும் மீனும்
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....

பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு.......

குழு: லாலா லால லாலா
லாலா லால லாலா.......

A little space to find your voice.

About Enna Paaru Oru

Enna Paaru Oru is a song from Thangamadi Thangam (1984). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer