Enga Ooru Nalla Ooru Song Lyrics

Yettikki Potti·1987

Singer
Kollangudi Karuppayi
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: .........................

பெண்: எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு

பெண்: அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு

குழு: அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு

பெண்: {எங்க ஊரு நல்ல ஊரு

குழு: எங்க ஊரு நல்ல ஊரு

பெண்: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு

குழு: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
ஆஆஆஆ.......ஆஆஆஆ...ஆஆஆஆ....

பெண்: {கம்பங் கொல்லை உண்டு
சோளக் கொல்லை உண்டு
வெளச்சலுக்கு கொறச்சலில்ல} ( 2 )

பெண்: பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க
பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க

பெண்: {எங்க ஊரு நல்ல ஊரு

குழு: எங்க ஊரு நல்ல ஊரு

பெண்: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு

குழு: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )

பெண்: பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல
பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல

பெண்: ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க
ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க

பெண்: {எங்க ஊரு நல்ல ஊரு

குழு: எங்க ஊரு நல்ல ஊரு

பெண்: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு

குழு: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )

பெண்: அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு

குழு: அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு

பெண்: {எங்க ஊரு நல்ல ஊரு

குழு: எங்க ஊரு நல்ல ஊரு

பெண்: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு

குழு: நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )

A little space to find your voice.

About Enga Ooru Nalla Ooru

Enga Ooru Nalla Ooru is a song from Yettikki Potti (1987). Performed by Kollangudi Karuppayi. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer