Unnapola Chinna Ponna Song Lyrics

Yettikki Potti·1987

Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்னக் கட்டிக்கோ வந்து ஒட்டிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி வாயேண்டி சித்ராங்கி

பெண்: உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
அட நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்ன தாங்கிக்கோ வந்து வாங்கிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி ஓயாம நான் ஏங்கி

ஆண்: உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி

பெண்: நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்

ஆண்: ஆஹா பல பேரு நாள் கணக்கா
போட்டி போட்டு காத்திருக்கா
புதுசாத்தான் நீயிருக்க
பூவைப் போல நான் பறிக்க

பெண்: அடியாத்தி ஆடைப் போல
மேல வந்து ஆடலாமா
அறியாத பொண்ணு நெஞ்சில்
அம்பு ஒண்ணு போடலாமா

ஆண்: ஆடையிட்டு மூடி வச்சா ஆசைத் தீருமா
ஆக்கி வச்சு காக்க வச்சா பசியும் ஆறுமா

பெண்: காலம் நேரம் நாலும் இப்போ கூடி வந்தது
அணில் கடிக்க மாம்பழம்தான் தேடி வந்தது

ஆண்: இன்னும் நானும் திண்ணவில்லையே
வந்த ஏக்கம் தீரவில்லையே
கன்னம் என்னும் கனியை கொஞ்சம் கொடு

பெண்: உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்

ஆண்: அடி நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்

பெண்: உனக்காக நான் தவிச்சு
ஊதக் காத்தை தூது விட்டேன்
ஊசிப் போல நான் எளச்சு
ஒடம்பு ரொம்ப பாடுபட்டேன்

ஆண்: ஓம் மேல ஆச வச்சு
ஊரு விட்டு ஊரு வந்தேன்
ஊசிப் போல நீ இருக்க
நூலப் போல சேர வந்தேன்

பெண்: பேசிப் பேசி நீயும் என்னை மயக்கிப் போடுறே
கேட்டு கேட்டு நான் மயங்க பாட்டு பாடுறே

ஆண்: ஆளக் கொஞ்சம் பாக்குறப்போ பட்டிக்காடுதான்
போகப் போக காணலாம் நான் போடும் போடுதான்

பெண்: உன்னப் போல கண்டதில்லையே
ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளையே
வெட்கம் வந்து சொல்லும் போது விடு விடு

ஆண்: உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்னக் கட்டிக்கோ வந்து ஒட்டிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி வாயேண்டி சித்ராங்கி

பெண்: உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
அட நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்ன தாங்கிக்கோ வந்து வாங்கிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி ஓயாம நான் ஏங்கி

ஆண்: உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி

பெண்: நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்.....

A little space to find your voice.

About Unnapola Chinna Ponna

Unnapola Chinna Ponna is a song from Yettikki Potti (1987). Performed by Mano, K. S. Chithra. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer