Amma Kannu Song Lyrics

Sumai·1981

Movie
Sumai
Singer
P. Jayachandran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை

ஆண்: தங்கை உன் கை தேவன் கொள்ள
வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்...

ஆண்: அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை

குழு: ...............................

ஆண்: புது சேலை தந்து கையில் மணமாலை தந்து
மணம் கொள்வானே ஒரு மாப்பிள்ளை
அவன் பெண்ணை பார்க்க
பெண்ணின் விழி மண்ணை பார்க்க
அந்த நேரம்தான் வரும் நாணம் தான்

ஆண்: இரு காதல் நெஞ்சம்
கல்யாணம் கொண்டாடும்
அதை காணும் நெஞ்சம்
ஆனந்த பண் பாடும்.....

ஆண்: அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை

ஆண்: தங்கை உன் கை தேவன் கொள்ள
வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்...

ஆண்: அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை

ஆண்: மடி பிள்ளை ஒன்று
சின்னஞ்சிறு கிள்ளை என்று
வரும் தாலாட்ட நீயும் பாலூட்ட
எனை மாமன் என்று
கொஞ்சம் அதன் மழலை கண்டு
நெஞ்சம் பாராட்ட நானும் சீராட்ட

குழு: ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ

ஆண்: உயிர் பாசம் பந்தம் நாள்தோறும் கூடாதோ
ஒரு ஊஞ்சல் என்று என்னுள்ளம் ஆடாதோ....

ஆண்: அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை

ஆண்: தங்கை உன் கை தேவன் கொள்ள
வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்...

ஆண்: அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை

A little space to find your voice.

About Amma Kannu

Amma Kannu is a song from Sumai (1981). Performed by P. Jayachandran. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer