Ketten Naan Oru Song Lyrics

Yettikki Potti·1987

Singer
K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ..................

பெண்: கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று
கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று

பெண்: ஆனா நான்தான் அறியாப் பொண்ணு
ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு
கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று

பெண்: தள்ளாடி பாயும் தண்ணீரின் ஓடை
பூமி பெண் சூடும் பொன்னான ஆடை
செம்மீனைப் போலே இங்கு நான் மாறுவேன்
சில்லென்று ஈரம் தொட்டு நீராடுவேன்

பெண்: அம்மாடி துள்ளி துள்ளி நானாடுவேன்
தெம்மாங்கு மெட்டு வச்சு நான் பாடுவேன்
கும்மாளம் கொண்டாட்டம் உண்டாகும் நாள்தான்
கட்டுக்கள் இல்லாத சிட்டுக்கள் நாம்தான்

குழு: கொண்டாட்டம் ஆடிப்பாட வாம்மா வாம்மா

பெண்: குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

குழு: குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

பெண்: கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று...

பெண்: எங்கேயோ இன்று எண்ணங்கள் ஓட
எண்ணங்கள் யாவும் வண்ணங்கள் பாட
சிங்கார பட்டுப்பூச்சி நான் தானடி
சிந்தைக்குள் மின்னல் மின்னும் நாள்தானடி

பெண்: இன்பத்தை என்ன சொல்ல ஓராயிரம்
எங்கெங்கும் காணும் காட்சி பூங்காவியம்
குற்றால சாரல் பட்டாலே போதும்
இல்லாத ஆசை எல்லாமே தோணும்

குழு: என்னோட நீயும் ஆட வாம்மா வாம்மா

பெண்: குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

குழு: குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

பெண்: கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று...
ஆனா நான்தான் அறியாப் பொண்ணு
ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு

பெண்: கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று
குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

குழு: குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ.....

A little space to find your voice.

About Ketten Naan Oru

Ketten Naan Oru is a song from Yettikki Potti (1987). Performed by K. S. Chithra. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer