Kairasiye Namma Rasi Song Lyrics

Madhu Malar·1981

Madhu Malar movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கைராசியே........
கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி

ஆண்: குர் குர்ர்ர்ர.....

ஆண்: கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்

ஆண்: அடடட்டா.....
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்.....
அடடட்டா

இருவர்: ..........................

ஆண்: மடி மீது கணம் உண்டு பலபேரிடம்
அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்

ஆண்: மடி மீது கணம் உண்டு பலபேரிடம்
அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்

ஆண்: அது மாறவேண்டும் நம்மை சேரவேண்டும்

ஆண்: அந்த வேலை செய்ய கொஞ்சம் மூளை வேண்டும்

ஆண்: அந்த மூளையும்

ஆண்: நல்ல வேளையும்

ஆண்: நம்ம ஜாதகம்

ஆண்: சில சாதகம்

இருவர்: இனி போக போக யோகமே......

ஆண்: கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்

ஆண்: அடடட்டா.....
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்.....

இருவர்: கைராசியே.......
லால்ல லா லால்ல லா
லல லால் ல லா......

ஆண்: ............................

ஆண்: புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்

ஆண்: புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்

ஆண்: பல கூட்டமுண்டு பண ஓட்டமுண்டு

ஆண்: அதில் நாட்டமுண்டு நம்ம நோட்டமுண்டு

ஆண்: எந்த பேட்டையும்

ஆண்: நம்ம கோட்டைதான்

ஆண்: கொடி நாட்டினால்

ஆண்: நல்ல வேட்டைதான்

இருவர்: அதில் பாதி பாதி பங்குதான்
கைராசியே நம்ம ராசி....

ஆண்: நம் வாழ்க்கையோ

ஆண்: ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்

ஆண்: அடடட்டா.....
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்.....

இருவர்: கைராசியே.......
லால்ல லா லால்ல லா
லல லால் ல லா......

A little space to find your voice.

About Kairasiye Namma Rasi

Kairasiye Namma Rasi is a song from Madhu Malar (1981). Performed by Malaysia Vasudevan, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer