Isai Tamizh Mazhaiyil Song Lyrics

Porutham·1985

Singer
S. P. Balasubramaniam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: தனனம் தனனம் தனனம்
தனனம் தனனம் தனனம்
சமபா சமநி தனனா சநிசா
சநிதபா சநிதபா சபகரி சபகரி
சரி சரி நிதப ம ப க மகரிச சா
ம ச க ரி சா

ஆண்: ச

குழு: ச ச

ஆண்: ரி

குழு: ரி ரி

ஆண்: க

குழு: க க

ஆண்: ப

குழு: ப ப

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
வீணையே......வேணுவே...குறுநகை.......முல்லையே

குழு: ..........................

ஆண்: வானவில் ஜாலமே வாலிப மயக்கமே
பூவை மேல் மோகமோ
வண்ண மான் நீ வஞ்சி மான்
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே

குழு: ..........................

ஆண்: அமுதம் அருளும் ஒரு ஜாடை

குழு: ஆஆ.......

ஆண்: அம்பென தாக்கும் ஒரு ஜாடை

குழு: ஆஆ.......

ஆண்: அமுதம் அருளும் ஒரு ஜாடை
அம்பென தாக்கும் ஒரு ஜாடை
மங்கை தானோ மஞ்சள் நிலா
கடல் நீலம் உன் கண்களிலா

குழு: .....................

ஆண்: சின்ன சின்ன ஆடையிலே
செந்தாழம்பூ வாடையிலே
சின்ன சின்ன ஆடையிலே
செந்தாழம்பூ வாடையிலே

ஆண்: இளமை துள்ளுதோ தாவியே
இரவுக்கேற்ற துணை கன்னியே
சந்தோஷ ராகம் தந்தாளோ நாளும்
திருக்கோயிலின் தேவியே
ஆஆ.......ஆஆ....ஆ.....

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே

குழு: ..........................

ஆண்: சரசம் அறியும் பொழுதாக

குழு: ஆஆ.......

ஆண்: சிந்தையில் விரசம் உருவாக

குழு: ஆஆ.......

ஆண்: சரசம் அறியும் பொழுதாக
சிந்தையில் விரசம் உருவாக
ஆவல் தீர அமுதே அணைத்தேன்
இதழ் வாங்கி தமிழ் தேனெடுத்தேன்

குழு: ..........................

ஆண்: இடையைத் தாங்கி நானாட
இது தாளாதென நீயாட
கண்ணில் மௌன ஆலாபனை
கேட்டு மருவ சல்லாபமே
புது அன்பும் பொங்க பருவங்கள் மின்ன
கொஞ்சினாள் தேவதை
ஆஆ.......ஆஆ....ஆ.....

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா......

ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே....

A little space to find your voice.

About Isai Tamizh Mazhaiyil

Isai Tamizh Mazhaiyil is a song from Porutham (1985). Performed by S. P. Balasubramaniam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer