Rosave Rasa Ennai Song Lyrics

Yettikki Potti·1987

Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

பெண்: என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

ஆண்: ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

குழு: ....................

பெண்: இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு

ஆண்: வண்டாக மாறுவேன்
குடி ஏறுவேன் பசி ஆறுவேன் நானே

பெண்: பொல்லாத ஆளுதான்
கட்டு தோளைத்தான் கொஞ்ச நாளுதான்

ஆண்: சம்மதிச்சா நிம்மதி எத்தனயோ சங்கதி ஹாங்

பெண்: ராசாவே ரோசா என்ன லேசா தொடு

ஆண்: ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

பெண்: என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்

ஆண்: வம்பு தான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

பெண்: ராசாவே ரோசா என்ன லேசா தொடு

ஆண்: ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

குழு: ...................

ஆண்: மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு

பெண்: எங்கேயோ சீண்டுறே என்னை தூண்டுறே
என்ன வேண்டுறே நீதான்

ஆண்: சொல்லாம ஏத்துக்கோ என்ன சேத்துக்கோ
வந்து போத்திக்கோ

பெண்: வெட்கம் வர அப்பப்பா கொஞ்சுறது தப்பப்பா

ஆண்: ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

பெண்: என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

ஆண்: ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு....

A little space to find your voice.

About Rosave Rasa Ennai

Rosave Rasa Ennai is a song from Yettikki Potti (1987). Performed by Mano, K. S. Chithra. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer