Onnam Vetha Song Lyrics

Kozhi Koovuthu·1982

Kozhi Koovuthu movie poster
Singer
Sudhakar and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: லுலுலுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலுலுலு

ஆண்: ஒன்னாம் வெதை வெதைச்சோம்
முத்து போல வெளைஞ்சு வரை

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: இரண்டாம் வெதை வெதைச்சோம்
லட்சணமா கொழுந்து விட

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: மூனாம் நாள் காலையிலே
மொளைப்பயிறு எழுந்து விட

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: நாலாம் நாள் பார்க்கையிலே
நல்லபடி வளர்ந்திருக்க

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: அஞ்சாம் நாள் பார்க்கையிலே
அரும்புகளால் சிரிச்சிருக்க

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: ஆறாம் நாள் காலையிலே
அழகழகா அசைஞ்சிருக்க

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: ஏழாம் நாள் ராத்திரியில்
இளம் குருத்து போலிருக்க

குழு: தானா னா தான நனா
தான நனா தான நனா

ஆண்: எட்டாம் நாள் கன்னியர்கள்
எழுந்து வந்து குலவையிட

குழு: லுலுலுலுலுலுலுலுலுலுலு

ஆண்: மஞ்ச கயிறு கட்டி
மங்கையர்கள் பாடி வர

குழு: லுலுலுலுலுலுலுலுலுலுலு

ஆண்: மாரியம்மாள் காத்திருப்பாள்
நம்மையெல்லாம் நல்லபடி

குழு: லுலுலுலுலுலுலுலுலுலுலு

A little space to find your voice.

About Onnam Vetha

Onnam Vetha is a song from Kozhi Koovuthu (1982). Performed by Sudhakar, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer