Pennin Thiruvonam Song Lyrics

Kavalai Padathe Sagodhara·1998

Kavalai Padathe Sagodhara movie poster
Singer
Sujatha and Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொண்ணின் திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

ஆண்: காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ

பெண்: பொண்ணின் திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

பெண்: காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரா
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரா
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ

ஆண்: திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

குழு: ..................

ஆண்: குருவாயூர் கோவிலில் நின்னு
ஒருபாடு வழிபாடு நேர்ந்நு
கண்டெடுத்த கனியே

ஆண்: புதிதாய் வரும்
திருவாதிர நாளில்
வரமாய் வரும் வனமாளிகை நீயே
வண்ண வண்ணச் சிலையே

பெண்: தென்னங்காற்று தேரில் ஏறி
வானம் செல்ல அழைக்கும்
இன்னும் அந்த தாரகைக் கூட்டம்
பக்கம் வந்து வளைக்கும்

ஆண்: தங்கக் கொட்டாரத்தின் தம்புராட்டி
கண்ணின் சிங்காரங்கள் ஜாடை காட்டி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ

பெண்: திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

ஆண்: காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ

பெண்: திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

பெண்: தென்பாண்டி முத்துக்கள் என்ன
மாணிக்க முத்தாரம் மின்ன
கொஞ்சுகின்ற அழகே
செந்ந்தூரச் சந்தனம் சிந்த
பொண்ணோட கோலங்கள் தந்து
நெஞ்சில் நின்ற உறவே

ஆண்: நெய்யாற்றங்கரைக்
கோவில் வாழும் அம்மனவள் சாட்சி
பொன்நாளும் வர மாலை மாற்றும்
நல்ல நல்ல காட்சி

பெண்: இங்கு ஓலத் தும்பி பாட வேணும்
அந்தக் கோலமயில் ஆட வேணும்
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ

பெண்: திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ

ஆண்: துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

ஆண்: காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி

இருவர்: என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ

இருவர்: திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ

ஆண்: துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ

A little space to find your voice.

About Pennin Thiruvonam

Pennin Thiruvonam is a song from Kavalai Padathe Sagodhara (1998). Performed by Sujatha, Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer