Vayasu Pulla Vayasu Pulla Song Lyrics

Annan·1999

Annan movie poster
Movie
Annan
Singer
Ilayaraja and Sujatha
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஹா ஹாஹாஹா...
ஆஹா ஹாஹா ஹாஹா...

ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு.......வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு.....காதல் பூத்திருக்கு

ஆண்: நாதஸ்வரம் முன்னால தான்...
நாதஸ்வரம் முன்னால தான்
நானும் நீயும் பின்னாலதான்
ஒண்ணா சேந்திருக்க..........

ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு.......வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு.....காதல் பூத்திருக்கு

பெண்: உன்ன நெனச்சே என்
உள்ளம் துடிச்சத
யாரு சொல்லக் கூடும்
கன்னி மனசுல காதல் பொறந்தத
காலம் சொல்ல வேணும்

ஆண்: நான் சொல்ல வந்தத
நீ சொன்னதென்னடி
மானே கன்னி மானே
அங்கேயும் இங்கேயும்
ஒண்ணா இருப்பது
தானே காதல் தானே

பெண்: எங்கோ சுத்துது எம் மனசு
சுத்த வெச்சது யாரு
சுத்தி சுத்தி பாடுதுங்க
அத்தான் உங்க பேரு

ஆண்: செல்ல மொழி சொல்லும்
சின்னக் கிளி
சொல்லில் வலையொன்னு பின்னி
நீ வெச்ச கண்ணி வலையில
நானா சிக்கிகிட்டேன்..........

ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு.......வாடி கோயிலுக்கு

பெண்: மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு.....காதல் பூத்திருக்கு

ஆண்: கண்ணுமணிக்கொரு
கனக மணி செஞ்சு
காதில் போட வேணும்
மின்மினிப் பூவால
மின்னும் மால கட்டி
தோளில் சூட வேணும்

பெண்: தங்கமலர் சொந்தமானதுன்னு
எண்ண வேணும்...எண்ண வேணும்
சந்திரன் வந்ததும் சந்தன மார்பிலே
சாஞ்சு கொள்ள வேணும்......

ஆண்: கண்ணின் வழி புகுந்து உள்ளே
நெஞ்சில் போனது யாரு
சொல்லும் மொழி பாட்டுக்குள்ளே
நெறஞ்சிருப்பது யாரு

பெண்: மன்னவனே மடி தந்தவனே
தீபம் முழிக்கிற நேரம்
தீராத காதலின் தீபத்த
நானா ஏத்தி வெச்சேன்.........

ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு.......வாடி கோயிலுக்கு

பெண்: மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு.....காதல் பூத்திருக்கு

ஆண்: நாதஸ்வரம் முன்னால தான்...
நாதஸ்வரம் முன்னால தான்
நானும் நீயும் பின்னாலதான்
ஒண்ணா சேந்திருக்க..........

ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு.......வாடி கோயிலுக்கு

பெண்: மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு.....காதல் பூத்திருக்கு

A little space to find your voice.

About Vayasu Pulla Vayasu Pulla

Vayasu Pulla Vayasu Pulla is a song from Annan (1999). Performed by Ilayaraja, Sujatha. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer