Kadhala Kadhala Song Lyrics

Thaaiku Oru Thaalaattu·1986

Thaaiku Oru Thaalaattu movie poster
Singer
Ilayaraja and K. S. Chithra
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் கே. எஸ். சித்ரா

பெண்: காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு

ஆண்: காதலி காதலி
கண்களால் என்னை தீண்டு

பெண்: காதல் ஒரு வேதம்
கண்கள் அதை ஓதும்

ஆண்: காதலி காதலி
கண்களால் என்னை தீண்டு......

ஆண்: நீரோடையின் ஓசையில்
உந்தன் பேரைக் கேட்கிறேன்
பூஞ்சோலையின் பூக்களில்
உன்னை நானும் பார்க்கிறேன்

பெண்: தேவனே உன்னிலே
என்னைத் தேடி பார்க்கிறேன்
நீ விடும் மூச்சிலே
நானும் கொஞ்சம் வாழ்கிறேன்

ஆண்: என் தேவியே உன் பேச்சிலே
ஏதோ இசை கேட்கிறேன்

பெண்: காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு

பெண்: கண்ணா உன்னைக் கேட்கிறேன்
காதல் என்ன தீருமா
காலங்களும் மாறலாம்
கங்கை பாதை மாறுமா

ஆண்: தேவியே தேவியே
என்ன கேள்வி கேட்கிறாய்
ஆவி நீதானடி
யாரை ஆழம் பார்க்கிறாய்

பெண்: காதல் நதியில் நான் மூழ்கினேன்
நீயே கரை சேர்க்கிறாய்

ஆண்: காதலி காதலி
கண்களால் என்னை தீண்டு

பெண்: மாலைகள் சூடினால்
மன்னவா எல்லை தாண்டு

ஆண்: காதல் ஒரு வேதம்
கண்கள் அதை ஓதும்

பெண்: காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு.....

A little space to find your voice.

About Kadhala Kadhala

Kadhala Kadhala is a song from Thaaiku Oru Thaalaattu (1986). Performed by Ilayaraja, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer