Thanni Thavikuthu Song Lyrics

Thaaiku Oru Thaalaattu·1986

Thaaiku Oru Thaalaattu movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். ஜானகி

ஆண்: தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

ஆண்: தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

பெண்: நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது

ஆண்: கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி

பெண்: ஹான்

ஆண்: தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

ஆண்: தாப்பாளும் போட்டாச்சு
தயக்கம் என்ன
சாப்பாடு கீப்பாடு
தந்தால் என்ன

பெண்: அறியாத சிறு பெண்ணை
அழைப்பதென்ன
யாராச்சும் பார்த்தாலே
என்ன பண்ண

ஆண்: சமஞ்ச பின்னாலே
சமைக்க வந்தோம்
பசிக்கு நீ தானே ருசிக்கிறே

பெண்: தொலக்க வந்தவ
வெளக்கு ஏத்த முடியுமா

ஆண்: அடி ஏத்தி பாரு
விளக்கு எரிய மறுக்குமா

பெண்: உள்ளுக்குள்ள இச்சை இருக்குது
அச்சம் இன்னும் மிச்சமிருக்குது

ஆண்: பொழுது போனா மன்மதன் மனசு
மத்தளம் கொட்டுது...........

ஆண்: தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

பெண்: நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது

ஆண்: கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி

ஆண்: பேசாம கூசாம
எழுந்து வாடி
யார் என்ன சொன்னாலும்
நான்தான் ஜோடி

பெண்: ஆத்தாளும் பாத்தாலே
தெரியும் சேதி
உன்னோடு சேராது
ஏழ ஜாதி

ஆண்: கலந்த பின்னாலே
எதுக்கு ஜாதி
எனக்கு ஒரு ஜாதி பொஞ்சாதி

பெண்: இந்த தாவணி தாமர
ஆவணி வரையில் பொறுக்கவா

ஆண்: அடி வெளஞ்ச கதிரு
வளைந்து நிக்குது அறுக்கவா

பெண்: சாமத்திலே கண்ணு முழிக்கிறேன்
கோலம் போட்டு வாசல் தெளிக்கிறேன்

ஆண்: உன்ன எண்ணி கட்டிலு மெத்தைய
கட்டிப் புடிக்கிறேன்................

ஆண்: தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

பெண்: நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது

ஆண்: கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி

ஆண்: {தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி} (2)

A little space to find your voice.

About Thanni Thavikuthu

Thanni Thavikuthu is a song from Thaaiku Oru Thaalaattu (1986). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer