Nanbane Enathu Uyir Song Lyrics

Sattam·1983

Sattam movie poster
Movie
Sattam
Singer
S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே.... ஹே....

ஆண்: ஹே ஹேய்....

ஆண்: ஹே.... ஹே....

ஆண்: ஹே ஹேய்....

ஆண்: ஹே ஹே
ஹேஹே ஹேஹெ ஹேஹே ஹேஹெ ஹே....

ஆண்: ஹே.... பபபா...

ஆண்: பபபா....

ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்....

ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஆண்: ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்

ஆண்: ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ

ஆண்: இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை

ஆண்: இன்றும் என்றும் இருக்க வேண்டும்
எனது ஆசை ஹே ஹே

ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே

ஆண்: நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஆண்: யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்

ஆண்: யாரும் உன்னை திருடிச் செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்

ஆண்: எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே

ஆண்: நமக்கு ஏது பிரித்துப் பார்க்க
இரண்டு மனமே ஹே ஹே

ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே

ஆண்: நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

இருவர்: லாலல்லா லாலல்லா லாலல்லா...
லாலல்லா லாலல்லா லாலல்லா...

A little space to find your voice.

About Nanbane Enathu Uyir

Nanbane Enathu Uyir is a song from Sattam (1983). Performed by Malaysia Vasudevan, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer