Maalaiye Ilamaalaiye Song Lyrics

Madhu Malar·1981

Madhu Malar movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே

பெண்: என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே........

பெண்: மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே

பெண்: தாமரை மேனியில் ஆசை வண்ணம் துள்ளும்
தங்கமான் மாறியே தாவி உன்னை கெஞ்சும்
ஏவிவிட்ட மன்மதன் ஏங்க வைத்தான் நாயகன்
எந்நாளும் தேடவோ.......

பெண்: மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே

பெண்: என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே........

பெண்: பஞ்சணை தள்ளியே பால் நிலாவும் தேயும்
சிந்தனை உன்னிடம் கொண்டு சென்றாய் நேரில்
ஏன் மறந்தாய் தென்றலே ஏழை நெஞ்சின் காதலை
எங்கே என் தேவனே......

பெண்: மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே

பெண்: என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே........

பெண்: மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே

A little space to find your voice.

About Maalaiye Ilamaalaiye

Maalaiye Ilamaalaiye is a song from Madhu Malar (1981). Performed by S. Janaki. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer