Oru Nanbanin Song Lyrics

Sattam·1983

Sattam movie poster
Movie
Sattam
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹா.....ஆஅ.....ஆ.....ஹா....ஆஅ.....ஹா.....
ஹ்ம்ம் ஹ்ம்ம்.....

ஆண்: ஒரு நண்பனின் கதை இது
ஒரு நண்பனின் கதை இது
நண்பனா பகைவனா
பாடினால் புரியலாம்
நான் பாடவோ....ஒ......

ஆண்: ஒரு நண்பனின் கதை இது

ஆண்: இன்ப துன்பம் இரண்டிலும்
பாதிப் பாதி இருவரும்
பகிர்ந்து கொண்டு பழகினோம்

ஆண்: இன்ப துன்பம் இரண்டிலும்
பாதிப் பாதி இருவரும்
பகிர்ந்து கொண்டு பழகினோம்

ஆண்: கண்ணாடி முன்னால் நின்று
பார்த்தாலுமே
என் விழி காண்பது
அவன் முகம் என்று வாழ்ந்த

ஆண்: ஒரு நண்பனின் கதை இது

ஆண்: தென்றல் போன்ற நண்பன்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்

ஆண்: தென்றல் போன்ற நண்பன்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்

ஆண்: ஒரு தாயின் பிள்ளை போல
உறவாடினோம்
தோழனே துரோகியாய் மாறியே
வஞ்சம் தீர்த்த

ஆண்: ஒரு நண்பனின் கதை இது
நண்பனா பகைவனா
பாடினால் புரியலாம்
நான் பாடவோ.... ஹா...

ஆண்: ஒரு நண்பனின் கதை இது...

A little space to find your voice.

About Oru Nanbanin

Oru Nanbanin is a song from Sattam (1983). Performed by S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer