Kalyanam Enbadhu Song Lyrics

Rajavin Parvaiyile·1995

Rajavin Parvaiyile movie poster
Singer
B. S. Sasirekha and S. Janaki
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

பெண்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண்: தந்தான தந்தான

பெண்: பொருத்தம் பார்த்து

பெண்: தந்தான தந்தான

இருவர்: பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண்: ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா

பெண்: ஒரு ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண்: ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா

பெண்: மாந்தோப்பில் பாடும் குயில் பாடாது சும்மா சும்மா

பெண்: மார் மீது ஆசை மயில் தானாடக் கண்டேனம்மா

பெண்: சந்திரன் வந்தொரு மந்திரம் சொன்னதும்
கன்னியத் தொட்டதும் மன்மதனோ

பெண்: மன்மதன் வந்ததும் சங்கதி சொன்னதும்
சம்மதப்பட்டது செண்பகமோ......

பெண்: கல்யாணம் என்பது
ஆஹா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண்: தந்தான தந்தான

பெண்: பொருத்தம் பார்த்து

பெண்: தந்தான தந்தான

இருவர்: பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: மானே இளமை அழகோ இதுதானடி

பெண்: பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி

பெண்: இளமானே இளமை அழகோ இதுதானடி

பெண்: பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி

பெண்: தோளோடு ஆச மச்சான் தோள் சேரும் நேரத்துல

பெண்: தூதாகி காதல் நிலா தாலாட்டும் வானத்திலே

பெண்: தொட்டதும் பட்டதும் சிட்டுக்குருவிக்கு
நித்திரை கெட்டது என்னடியோ

பெண்: வெக்கமும் நாணமும் அச்சம் மடமையும்
எங்கேடி போனது சொல்லடியோ...

பெண்: கல்யாணம் என்பது
ஹே கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண்: பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண்: தந்தான தந்தான

பெண்: பொருத்தம் பார்த்து

பெண்: தந்தான தந்தான

இருவர்: பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

இருவர்: பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ

A little space to find your voice.

About Kalyanam Enbadhu

Kalyanam Enbadhu is a song from Rajavin Parvaiyile (1995). Performed by B. S. Sasirekha, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer