Kottunga Kottunga Song Lyrics
Rajavin Parvaiyile·1995
பெண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
பெண் குழு: ............................
பெண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
பெண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
பெண் குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
ஆண் குழு: இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே
பெண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
ஆண் குழு: கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே
பெண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
குழு: கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் காதலராம் வாழ்க
பெண் குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
ஆண் குழு: {கொற்றாமரை புலம்பிடும் இதழே
சிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியே
படித்தவர் முதல் பாமரர் வரை
விரும்பிடும் சுவை காதலே} (2)
பெண் குழு: சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல்
எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்
ஆண் குழு: காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே
வெற்றி தோல்வி சொல்வார் யாரோ
ரெண்டும் இன்பமே ஹோ ஹோ
பெண் குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
பெண் குழு: தன னனனன னன
{கண்ணால் உனது அணைகளை தொடுத்தாய்
கண்ணா எனது இதயத்தைப் பறித்தாய்
தன்னால் கனியும் எல்லாச் சுவையும்
தந்தனம் எனத் தந்ததே} (2)
ஆண் குழு: தந்தாய் என்று தந்தாய் நீயும்
விடுகதையே ஹோ...
விடை தந்தேன் இன்று
என்றும் காதல் தொடர் கதையே ஹோ
பெண் குழு: உன் போல் துடிக்கும் பட்டாம்பூச்சி
கண்ணில் பறக்குதே
விட்டால் துடிக்கும் கண்ணாமூச்சி
இங்கே நடக்குதே ஹோ ஹோ
ஆண் குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
பெண் குழு: இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே
ஆண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
பெண் குழு: கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே
ஆண் குழு: கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
குழு: கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் காதலராம் வாழ்க
குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
Female Chorus: Kottunga kottunga kottunga
Kummi kummi
Kottunga kottunga kottunga kummi kummi
Female Chorus: ……………………………..
Female Chorus: Kottunga kottunga kottunga
Kummi kummi
Kottunga kottunga kottunga kummi kummi
Kottunga kottunga kottunga kummi kummi
Kummi kummi
Kottunga kottunga kottunga kummi kummi
Kummi kummi
Female Chorus: Kottunga kottunga kottunga
Kummi kummi
Kottunga kottunga kottunga kummi kummi
Kottunga kottunga kottunga
Kummi kummi
Kottunga kottunga kottunga kummi kummi
Female Chorus: Kummi kottunga kottunga kottungadi
Kaadhalukku vaazhthu cholli paadungadi
Kaigal thattunga thattunga thattungadi
Kan kulirum poo parithu podungadi
Male Chorus: Iru siru idhayangal siragai virikkavae
Female Chorus: Kottunga kottunga kummigal kottungadi
Male Chorus: Kanvilum ninaivilum kavidhai padikkavae
Female Chorus: Kottunga kottunga kummigal kottungadi
Chorus: Kadhai kadhaiyaam kaaranamaam
Kaaranathil kaadhalaraam vaazhga
Female Chorus: Kummi kottunga kottunga kottungadi
Kaadhalukku vaazhthu cholli paadungadi
Kaigal thattunga thattunga thattungadi
Kan kulirum poo parithu podungadi
Male Chorus: {Kotraamarai pulambidum idhazhae
Sitraadai adhil sinungudhu thaniyae
Paditthavar mudhal paamarar varai
Virumbidum suvai kaadhalae} (2)
Female Chorus: Sollaal odi villaal odum vizhi vaasal
Ellaa naalum unnaal thaanae edhir neechal
Male Chorus: Kaaman thaeril kaadhal poril irangum neramae
Vetri tholvi solvaar yaaro rendum inbamae ho ho
Female Chorus: Kummi kottunga kottunga kottungadi
Kaadhalukku vaazhthu cholli paadungadi
Female Chorus: Thana nananananana nana
{Kannaal unadhu anaigalai thoduthaai
Kannaa enadhu idhayathai parithaai
Thannaal kaniyum ellaa chuvaiyum
Thandhanam ena thandhadhae} (2)
Male Chorus: Thandhaai endru thandhaai neeyum
Vidukadhaiyae hoo
Vidai thandhaen indru
Endrum kaadhal thodar kadhaiyae ho
Female Chorus: Un pol thudikkum pattaam poochi
Kannil parakkudhae
Vittaal thudikkum kannaamoochi ingae nadakkudhae ho ho
Male Chorus: Kummi kottunga kottunga kottungadi
Kaadhalukku vaazhthu cholli paadungadi
Kaigal thattunga thattunga thattungadi
Kan kulirum poo parithu podungadi
Female Chorus: Iru siru idhayangal siragai virikkavae
Male Chorus: Kottunga kottunga kummigal kottungadi
Female Chorus: Kanvilum ninaivilum kavidhai padikkavae
Male Chorus: Kottunga kottunga kummigal kottungadi
Chorus: Kadhai kadhaiyaam kaaranamaam
Kaaranathil kaadhalaraam vaazhga
Chorus: Kummi kottunga kottunga kottungadi
Kaadhalukku vaazhthu cholli paadungadi
Kaigal thattunga thattunga thattungadi
Kan kulirum poo paritthu podungadi
About Kottunga Kottunga
Kottunga Kottunga is a song from Rajavin Parvaiyile (1995). Performed by Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Ammanuke AdankiRajavin Parvaiyile · 1995Vadivelu and Chorus
- Amman Koyil EllamaeRajavin Parvaiyile · 1995Arun Mozhi
- Ival Yaaro VaanvittuRajavin Parvaiyile · 1995Arun Mozhi and S. Janaki
- Kalyanam EnbadhuRajavin Parvaiyile · 1995B. S. Sasirekha and S. Janaki
- Oru Sudar Iru SudarRajavin Parvaiyile · 1995Mano and S. Janaki
- Anathai EndruSethupathi IPS · 1994Bhavatharani and Chorus
- Folkunna FolkkuthaanIdhu Namma Bhoomi · 1992Mano and Chorus
- Kaathe Kaathe En MamanPunniyavathi · 1997Bhavatharani and Chorus
- Kattaaya KadhalThozhar Pandian · 1994Mano, Swarnalatha and Chorus
- KumthalakadiMannan · 1992S. P. Balasubrahmanyam and Chorus
- Mannil Vanthu MinnumEnga Thambi · 1993Mano and Chorus
- Naan Vanna NilaKattalai · 1993K. S. Chithra and Chorus
More songs with the same singer
- Yengay Yengay IIAasal · 2010MLR Karthikeyan and Chorus
- Malayala KaraiyoramAnbe Anbe · 2003Karthik and Chorus
- Uyire En UyireDreams · 2004Harish Raghavendra and Chorus
- Meendum PallikkuPallikoodam · 2007Bharathwaj and Chorus
- Pollachi SanthayileRojavanam · 1999Yugendran and Chorus
- Unnai Partha KangalRojavanam · 1999Hariharan and Chorus
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

