Kuyile Kuyile Song Lyrics

Kadhal Oviyam·1982

Kadhal Oviyam movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். ஜானகி

பெண்: குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண்: குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

ஆண்: உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ

பெண்: குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண்: ஆஆ....ஆஅ....ஆஅ...
{வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான்
உன் கதையே} (2)

ஆண்: விழிகள் இருந்தும்
உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா

பெண்: ஆஅ....ஆஅ....

ஆண்: குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண்: சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா

ஆண்: சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா

ஆண்: சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது

பெண்: நினைவில் உன்னை நான்
மறப்பேனா...ஆ...

ஆண்: ஆஅ....ஆஅ....
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண்: உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ

ஆண்: குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

A little space to find your voice.

About Kuyile Kuyile

Kuyile Kuyile is a song from Kadhal Oviyam (1982). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer