Mannar Mannanae Song Lyrics

Mannan·1992

Mannan movie poster
Movie
Mannan
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ

பெண்: எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா

பெண்: {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)

பெண்: நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்

பெண்: ஆட்டம் போடு கூட்டம் போடு
ஆடிபோகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற
அல்லிராணி என் ஜாதகம்

பெண்: என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும்
வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லணும்

பெண்: மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ

பெண்: எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா

பெண்: {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)

A little space to find your voice.

About Mannar Mannanae

Mannar Mannanae is a song from Mannan (1992). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer