Devathai Ilam Devi Song Lyrics

Aayiram Nilave Vaa·1983

Aayiram Nilave Vaa movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

ஆண்: தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

ஆண்: ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்

ஆண்: ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே
காணவில்லையே

ஆண்: இது காதல் சோதனை
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

ஆண்: தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

குழு: ...........................................

ஆண்: எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா

ஆண்: சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை
நீ வெறுப்பதா

ஆண்: இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி
கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

ஆண்: தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா

குழு: ............................................

A little space to find your voice.

About Devathai Ilam Devi

Devathai Ilam Devi is a song from Aayiram Nilave Vaa (1983). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer