Vaadi En Rukkumani Song Lyrics

Saadhanai·1986

Saadhanai movie poster
Singer
S. Janaki and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அடி வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அத்த பெத்த அழக பாத்து
அசந்து போனேண்டி ஹேய்
அவுந்த வேட்டி கட்ட கூட
மறந்து போனேண்டி ஹேய்

ஆண்: வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அடி வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி

ஆண்: ஊதியே பாக்காத நாதஸ்வரம்
கோலையே பாக்காத பீதாம்பரம்
வீசியே பாக்காத வெண் சாமரம்
ஒத்தையில் நின்னாலே என்னா சுகம்

ஆண்: கண்ணாலம் கட்டாம கச்சேரி வெக்காம
சொக்குறேன் நிக்குறேன் சின்ன புள்ள
அடி சொன்னாலே நான் வாரேன் பூமால நான் தாரேன்
சித்திர பங்குனி மாசத்துல
போகுதடி நாளுதான் தேடுதடி ஆளுதான்
வாடுதடி நெஞ்சுதான் வஞ்சி ஒரு பிஞ்சுதான்
ஏ... ஆளாகி நாளாச்சு

ஆண்: வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
கிட்ட வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி

ஆண்: டொட்டொடோய் டொட்டொடோய் டோய்
டொட்டொடோய் டொட்டொடோய் டோய் ( இசை )

ஆண்: டொட்டொடோய் டொய்டொய்
டொட்டொடோய் டொய்டொய்
டொய்டொய் டொய்டொய் டொய்

ஆண்: கூடையில் பூவோடு நிப்பேனடி
கொண்டையில் நான் தானே வப்பேனடி
சாடையில் எல்லாமே பாத்துகிறேன்
என்ன நீ சொன்னாலும் ஏத்துக்குறேன்

ஆண்: உன்னால நான் வாட உள்ளூர போராட
இன்னமும் தள்ளினா தாங்காதடி
அடி சல்லாபம் இல்லாம சந்தோசம் காணாம
கண்ணுதான் எப்பவும் தூங்காதடி
ராத்திரிக்கு ராத்திரி நானு ஒரு மாதிரி
நீல நிலா காயுது நெஞ்சில தான் பாயுது
ஏ... பாழ்த்தாதே ராசாத்தி

ஆண்: வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அடி வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அத்த பெத்த அழக பாத்து
அசந்து போனேண்டி ஹேய்
அவுந்த வேட்டி கட்ட கூட
மறந்து போனேண்டி ஹேய்

ஆண்: வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
கிட்ட வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி

A little space to find your voice.

About Vaadi En Rukkumani

Vaadi En Rukkumani is a song from Saadhanai (1986). Performed by S. Janaki, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer