Kaliamman Koyilile Ponga Song Lyrics

Pattanam Pogalam Vaa·1981

Singer
S. Janaki and Chorus
A continuous glide, at your pace.
Text size

Female: Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom

Chorus: Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom

Female: Azhagaana kannigalaam
Siru vaazhai thandugalaam

Chorus: Azhagaana kannigalaam
Siru vaazhai thandugalaam
Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom

Female: Vaanam boomi ava thaan padaichaa
Valarum thadaiyai avathaan azhichaa

Chorus: Vaanam boomi ava thaan padaichaa
Valarum thadaiyai avathaan azhichaa

Female: Vaeli varappu unakku koduthu kaali kaathiruppaa

Chorus: Ava podum kottellaam nee thandi ponaakkaa
Vazhi sollum maakaaali thaayae

Chorus: Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom

Chorus: ……………………………………..

Female: Saadhi sanathai sugamaa irukkum
Needhi nilaikka ninaichaa nadakkum

Chorus: Saadhi sanathai sugamaa irukkum
Needhi nilaikka ninaichaa nadakkum

Female: Kanni manasu konjam azhudhaa
Thaali thandha aathaa

Chorus: Needhaanae ellamum neraaga thaaraayae
Namooru mahakaali thaayae

Chorus: Kaaliyaamman koyililae
Ponga veikka naanga vandhom
Azhagaana kannigalaam
Siru vaazhai thandugalaam

Chorus: Thaanaanaanae thaanaanaanae thaanaanaanae thaanaanaanae…(3)

பெண்: காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்

குழு: காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்

பெண்: அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்.........

குழு: அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்.........
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்

பெண்: வானம் பூமி அவதான் படைச்சா
வளரும் தடையை அவதான் அழிச்சா

குழு: வானம் பூமி அவதான் படைச்சா
வளரும் தடையை அவதான் அழிச்சா

பெண்: வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா

குழு: அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா
வழிச் சொல்லும் மாகாளித் தாயே.......

குழு: காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்

குழு: ........................................

பெண்: சாதி சனத்தை சுகமா இருக்கும்
நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்

குழு: சாதி சனத்தை சுகமா இருக்கும்
நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்

பெண்: கன்னி மனசு கொஞ்சம் அழுதா
தாலி தந்தாத்தா

குழு: நீதானே எல்லாமும் நேராக தாராயே
நம்மூரு மாகாளி தாயே

குழு: காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்.........

குழு: தானானானே தானானானே தானானானே தன்னானானே
தானானானே தானானானே தானானானே தன்னானானே
தானானானே தானானானே தானானானே தன்னானானே.......

A little space to find your voice.

About Kaliamman Koyilile Ponga

Kaliamman Koyilile Ponga is a song from Pattanam Pogalam Vaa (1981). Performed by S. Janaki, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer