Mandaiyilae Mottaiyittu Song Lyrics

Ullam Uruguthadi·1984

Singer
S. P. Balasubrahmanyam and Malasiya Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ராம் ராம் ராம் ராம்......

ஆண்: வேண்டாம் வேண்டாம்

ஆண்: ஜே ராம் ராம் ராம்

ஆண்: அய்யோ வேண்டாம் டாம்

ஆண்: ஜே ராம் ராம் ராமு

ஆண்: அய்யய்யோ வேண்டாம் டாம்

ஆண்: ஜெயராம்.....

ஆண்: வேண்டாம்

ஆண்: ஜெய்ஜெய ராம் வேண்டான்டா

ஆண்: ஜெயராம்..

ஆண்: வேண்டாம்...

ஆண்: ஜெயராம் வேண்டாம்...

ஆண்: ஜிஜிஜிஜி....

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆமாம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே....

ஆண்: ராமேஸ்வரம் போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல பொஸ்க்குனு போவே
ஏப்பே போவாத ஊருக்கு போயிடுவே.....அய்யோ

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே....

ஆண்: மாமாவின் கோபம் இப்போ முன்கோபம் ஆனது
மாப்பிள்ளை என்னைக் கண்டு தீயானது
காத்து நின்ன காதல் வழிப்பாத்து நின்னாச்சு யா
காதலிக்கும் யோகம் கரையேறி வந்தாச்சு யா

ஆண்: காலம் நேரம் சேரும்
கை ரெண்டும் ஒண்ணு சேரும்
காதல் கொண்ட நெஞ்சும்
ஒறங்காம இன்பம் கூறும்

ஆண்: வேண்டாம் நான் வாரேன்
நீ வேற ஆளப் பாரேன்
நான் போறேன் ரிஷிகேஷம்
ஜெய்ஜெய் ராம் சீதாராம்

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே....

ஆண்: ராமேஸ்வரம் போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல பொஸ்க்குனு போவே
போவாத ஊருக்கு போயிடுவே.....

ஆண்: சம்சாரம் யாருமில்ல சன்யாசி ஆகிறேன்
சம்போன்னு பாடிக்கிட்டு அம்போன்னு போகிறேன்
வேற ஏதும் சொல்லி வழி மாத்த எண்ணாதே
பாத மாறமாட்டேன் இனி ஏதும் சொல்லாதே

ஆண்: மனசுக்குள்ளே இச்சை நீ கேட்க வேணாம் பிச்சை
எங்கோ ஆசை வச்ச உன் எண்ணம் எல்லாம் பச்சை
ஆஹா என் காதல் அம்போன்னு ஆகிப் போச்சு
நான் போறேன் ரிஷிகேஷம் ஜெய்ஜெய் ராம் சீதாராம்

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு
கைலாய நாதனின் ராலிருக்கு

ஆண்: ராமேஸ்வரம் அய்யோ போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல அச்சச்ச்சோ
போவாத ஊருக்கு அப்பப்பப்போ

ஆண்: பஜபஜ ராமகோவிந்தம் கிருஷ்ண கோவிந்தம்

ஆண்: அச்சச்சோ அச்சச்ச்சோ அச்சச்சோ அச்சச்ச்சோ

ஆண்: சிவசங்கர சிவசிவ சங்கர சம்போ சங்கரா

ஆண்: அப்பப்பப்பா அப்போ அச்சச்சோ அச்சச்ச்சோ......

A little space to find your voice.

About Mandaiyilae Mottaiyittu

Mandaiyilae Mottaiyittu is a song from Ullam Uruguthadi (1984). Performed by S.P. Balasubrahmanyam, Malasiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer