Maane Maane Mappillai Naane Song Lyrics

Nee Thodum Pothu·1984

Singer
Malasiya Vasudevan and S. P. Shailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது

பெண்: மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா.......நான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது

பெண்: மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே

குழு: ....................

ஆண்: காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா
காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா

பெண்: மாமா மடைய தொறந்து விடுங்க

ஆண்: தரன்னனனா

பெண்: வயலில் கலக்க விடுங்க

ஆண்: தன்னானனான

பெண்: மடைய தொறந்து விடுங்க பொன்னி நதிய
வயலில் கலக்க விடுங்க என்ன கவல

ஆண்: முத்தான முத்தே என்னோட சொத்தே
உன்னால உண்டாச்சு தீராத பித்தே.....

ஆண்: மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே

பெண்: மாமா.......நான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது

பெண்: மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே

பெண்: அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு
அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு

ஆண்: உன்னத்தான் மனசுல வரைஞ்சு வச்சேன்

பெண்: தரன்னனனா

ஆண்: மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்

பெண்: தன்னானனான

ஆண்: மனசுல வரைஞ்சு வச்சேன்
அத தினமும் மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பக்கம் வரணும்

பெண்: ஆளான பின்னே கண்டேனே உன்ன
ஆஹாஹா ஆனந்தம் மாந்தோப்பில் முன்னே

பெண்: மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே

ஆண்: மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது

ஆண்: மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே....

A little space to find your voice.

About Maane Maane Mappillai Naane

Maane Maane Mappillai Naane is a song from Nee Thodum Pothu (1984). Performed by Malasiya Vasudevan, S. P. Shailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer