Ettu Thisaiyum Suthi Song Lyrics

Pozhuthu Vidinchachu·1984

Singer
Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லா லல்லா லல்லா லால்லால்லா
லா லல்லா லல்லா லால்லால்லா
.........................

ஆண்: எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண்: பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏலே
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏ....

ஆண்: பட்டித்தொட்டி கிராமமெல்லாம்
சுத்தி வரப்போறேன் அய்....
பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன்

ஆண்: மெல்ல மெல்ல போனாத்தான்டா
சொகமா இருக்கும்
மேடு பள்ளம் கல்லு முள்ளும்
தடையா இருக்கும்
நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே
உண்மையிருக்கு

ஆண்: உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா
உள்ளவரைக்கும்

ஆண்: எட்டு திசையும் சுத்தி வரவா அய்....
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண்: பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம்

ஆண்: பந்தயத்த போடுங்கடி
நான் ஜெயிச்சு காட்டுறேன்
பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான்

ஆண்: ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு
நமக்கு பொறக்கும்
வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும்
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்..
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்..

ஆண்: எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா

ஆண்: பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏலே

ஆண்: ....................

ஆண்: அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏ....

ஆண்: ....................

A little space to find your voice.

About Ettu Thisaiyum Suthi

Ettu Thisaiyum Suthi is a song from Pozhuthu Vidinchachu (1984). Performed by Malasiya Vasudevan, S. P. Balsubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer