Pallaviye Neeyum Konjam Song Lyrics

Ullam Uruguthadi·1984

Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்........
துகுதுத்து துகுத்து.......

ஆண்: பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா

ஆண்: ஹா...நேத்து நீ பாத்த போது
ராத்திரி தூக்கம் ஏது
நேத்து நீ பாத்த போது ஹான்
ராத்திரி தூக்கம் ஏது

ஆண்: கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ
கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ

ஆண்: தேகமெங்கும் மோகம் வந்து சூடு பறக்கும்
தேன் குடிக்க எப்போ இந்த கூடு திறக்கும்
தட்ட தட்ட திறந்திடுமா.....

ஆண்: பல்லவியே
ஹே ஹே நீயும் கொஞ்சம்
ஹ ஹா பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம்
ஹேய் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்........
துகுதுத்து துகுத்து.......

ஆண்: ஹேய்......பூவுதான் காத்து வாங்க
ஹ வண்டுதான் பாத்து ஏங்க
ஹா பூவுதான் காத்து வாங்க
வண்டுதான் பாத்து ஏங்க

ஆண்: உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ
உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ

ஆண்: முன்னமென்ன தொட்ட சொந்தம் விட்டு போகுமா
இன்னும் கொஞ்சம் தொட்டா என்ன கெட்டு போகுமா
பட்டணத்து வட்ட நிலவே......

ஆண்: ஹான் பல்லவியே
ஹே ஹே நீயும் கொஞ்சம்
ஹ ஹா பக்கத்தில வா வா வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம் ஹாஹா
என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்........
துகுதுத்து துகுத்து.......

ஆண்: ........................

A little space to find your voice.

About Pallaviye Neeyum Konjam

Pallaviye Neeyum Konjam is a song from Ullam Uruguthadi (1984). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer