Tholin Meedhu Saaya Song Lyrics

Ullam Uruguthadi·1984

Singer
S. Janaki and K. J. Jesudass
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

பெண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

ஆண்: ஓ.....ஓ......ஓஒ பதமான முத்தங்கள்
ஓ.....ஓ.....ஓஒ....பருவத்தின் அர்த்தங்கள்

பெண்: பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்

ஆண்: இதுதானே ஆரம்பம்

பெண்: ஹா......

ஆண்: இனிமேல்தான் பூகம்பம்

பெண்: ஆனந்த வெள்ளங்கள்
ஆஹா என்னை நீராட்ட

ஆண்: தோளின் மீது சாய

பெண்: ஹ

ஆண்: ஏதோ பாணம் பாய

பெண்: ஹ

ஆண்: உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

பெண்: ஓ....ஓ....ஓஓ.....பதினாறு வருஷந்தான்
ஓ.....ஓ....ஓஓ....பரிமாறும் பருவந்தான்

ஆண்: பின் என்ன பெண்ணே வா எந்தன் முன்னே

பெண்: ஆஹான்

ஆண்: பின் என்ன பெண்ணே

பெண்: ஹஹஹா

ஆண்: வா எந்தன் முன்னே

பெண்: வேண்டாமே பொல்லாப்பு
நானின்னும் கிள்ளாப்பூ

ஆண்: வேறெங்கும் ஆளில்லை
வேண்டாம் கண்ணே வீராப்பு

பெண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய

ஆண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய

பெண்: உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக

ஆண்: உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

இருவர்: ...............................

A little space to find your voice.

About Tholin Meedhu Saaya

Tholin Meedhu Saaya is a song from Ullam Uruguthadi (1984). Performed by S. Janaki, K. J. Jesudass. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer