Indha Raja Manasulathaan Song Lyrics

Adhikari·1991

Adhikari movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக

பெண்: இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்

ஆண்: தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்

பெண்: இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக

ஆண்: ஆடை என்னும் பூட்டாலே
மேனி வீட்டைப் பூட்டாதே
பூட்டிப் பூட்டிக் காட்டாமல்
மோகத் தீயை மூட்டாதே

பெண்: பாதி என்னைப் பார்த்தாலே
பாவம் கொஞ்சம் தீராதா
மீதி என்னை நீ பார்க்க
வேளை ஒன்று வாராதா

ஆண்: புது வீணை நுனி விரல் மீட்ட
எதிர்ப்பார்க்கும் ஸ்ருதி லயம் கூட்ட

பெண்: மெல்ல ஏந்து ஏந்து மடியினில்

பெண்: இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக

ஆண்: இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்

பெண்: தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்

ஆண்: இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக

ஆண்: பாண்டியனின் தோள் மீது
பாய வந்த வைகை நீ
பாரிஜாதப் பூப்பூக்கும்
தேவலோக பொய்கை நீ

பெண்: வைகை நல்ல நாள் பார்த்து
கை வை என்று சொல்லாதோ
கைகள் மெல்ல வைத்தாலே
தை தை என்று துள்ளாதோ

ஆண்: அடி மானே இது மழைக்காலம்
குடைப் போலே இந்த இடை வேணும்

பெண்: பக்கம் வா வா தேவா எடுத்துக்கோ

ஆண்: இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக

பெண்: இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்

ஆண்: தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்

பெண்: இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக

ஆண்: இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக

A little space to find your voice.

About Indha Raja Manasulathaan

Indha Raja Manasulathaan is a song from Adhikari (1991). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer