Vaanengum Pon Maalai Song Lyrics

Ragasiyam·1985

Singer
S. Janaki and Malasiya Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

பெண்: வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம்

பெண்: வாழ்வெங்கும் ஆனந்த காலம்

ஆண்: முல்லை பூ வாடை
இள நெஞ்சை மூட
பட்டு பாவாடை புது மஞ்சம் தேட

பெண்: பாவலனே நீதானே என்னோடு
பாவை மகள் நான்தானே உன் ஏடு

ஆண்: இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

பெண்: வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்

ஆண்: இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்

பெண்: வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம்

பெண்: வாழ்வெங்கும் ஆனந்த காலம்

பெண்: ஆஅ.....ஆ......ஆ.....ஆ...

ஆண்: ஆஆஹ்.....ஆ....ஆ....

பெண்: ஆஹ்.....ஆ.....ஆ.....

இருவர்: ஆஆஹ்.....ஆ....ஆ....ஆஹ்

பெண்: தேகம் எங்கெங்கும் புது காதல் தாகம்
தேவன் கை சேரும் அந்த யோகம் போதும்

ஆண்: உன் அருகே நான் வந்தால் தெய்வீகம்
பெண் அழகே நீ என்றால் ஆனந்தம்

பெண்: இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

ஆண்: வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்

பெண்: இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்

ஆண்: வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

A little space to find your voice.

About Vaanengum Pon Maalai

Vaanengum Pon Maalai is a song from Ragasiyam (1985). Performed by S. Janaki, Malasiya Vasudevan. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer