Naan Koduthathai Thiruppi Song Lyrics

Maaveeran·1986

Maaveeran movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி

பெண்: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

பெண்: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு

பெண்: என்னை சுற்றி வட்டம் இடுது ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது

பெண்: நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே
ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா
வண்டைப் போல பாட்டு பாடு
வந்து வந்து ஆட்டம் போடு

பெண்: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

பெண்: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு

பெண்: உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து
ராஜா என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்
ராஜா எத்தனையோ மின்னல் மின்னுது

பெண்: தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம்
யாருமில்லை இங்கு இன்று
என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு.....

பெண்: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

A little space to find your voice.

About Naan Koduthathai Thiruppi

Naan Koduthathai Thiruppi is a song from Maaveeran (1986). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer