Naiyandi Mela Song Lyrics

Adhikari·1991

Adhikari movie poster
Singer
S. P. Balasubrahmanyam, K. S. Chithra and Others
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு

ஆண்: நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு

பெண்: நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமன் நீ சூட்டு

முனங்கல்: ....................

ஆண்: வாழ்வில் ஒரு பொன்நாளு
ஒரு நந்நாளு இந்நாளு
வண்ண விழி அம்மாளூ
நீதான்டி நம்மாளு

ஆண்: உன்னாலே தானே
உயிரு பொழச்சேனே
அன்னாடம் பூவும் பொட்டும்
சூடும் பெண் மானே

பெண்: வேட்டையிடும் கூட்டம் தான்
நோட்டம் தான் போடத்தான்
காட்டு வழி நானும் தான்
நாளும் தான் ஓடத்தான்

பெண்: உன்னால தானே
பொழச்சது இந்த மானே
என்னோடு மேடையேறி
ஆடும் மச்சானே

ஆண்: நீ யாரோ நான் யாரோ அப்போது

பெண்: நீ வேறோ நான் வேறோ இப்போது

ஆண்: நம் நேசம் பாசம் மாறாது

பெண்: நையாண்டி மேளச் சத்தம் கேட்டு

ஆண்: அடடடடடடடட
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு

பெண்: கைத்தாளம் போட்டு

ஆண்: ஹோய் ஹோய் தலையத்தான் ஆட்டு

பெண்: மல்லிப்பூ மாலை வாங்கி மாமா நீ சூட்டு

பெண்: பூவை முடிச்சு வந்த ராணி
பாட்டு படிச்சு வந்த தேனி

ஆண்: கூடிக் கெடச்சதடி வா நீ
ஷோக்கா இருக்குதடி மேனி

பெண் & குழு: பொன்னான நாளு ஹான்
பூவான ஆளு...ஹான்

ஆண் & குழு: சேர்ந்தாச்சு தோளு ..ஹான்
ஒண்ணாக வாழு...ஹான்

பெண்: ஜாடையிலே நான் பேச என் கூட நீ பேச
சாயங்களை நான் பூச என் மேல நீ பூச
தென்பாண்டி தேச தென்றல் அது வீச
அம்மாடி மேலும் கீழும் தேகம் தான் கூச

ஆண்: வாடுவது என்னம்மா
பொன்னம்மா கண்ணம்மா
வேண்டியது சொல்லம்மா
அம்மம்மா செல்லம்மா
அன்பான மாமா அருகில் வரலாமா
பொல்லாத அச்சம் வெட்கம் மிச்சம் ஏனம்மா

பெண்: கண் பட்டா கைத் தொட்டா என்னாகும்

ஆண்: மின்சாரம் இந்நேரம் உண்டாகும்

பெண்: உன் வேகம் தேகம் தாங்காது

ஆண்: நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு

பெண்: நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமா நீ சூட்டு

A little space to find your voice.

About Naiyandi Mela

Naiyandi Mela is a song from Adhikari (1991). Performed by K. S. Chithra, Others, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer